ரமலானுக்கு பின்பு – ஐகாட் சிட்டி கிளை வாராந்திர பயான்

அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளையின் மர்கஸில் கடந்த 07-08-2015  அன்று வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் உதுமான் அவர்கள் ”ரமலானுக்கு பின்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.