ரகு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தி. நகர் கிளை

தென் சென்னை மாவட்டம் தி. நகர் கிளை சார்பாக கடந்த 08-10-2013  அன்று பிற சமய  சகோதரர் ரகு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……..