ரகுமான் பேட்டை 3 வது வடக்கு கிளை சமுதாய பணி

நெல்லை மாவட்டம் ரகுமான் பேட்டை 3 வது வடக்கு கிளை சார்பாக கடந்த 02-10-2013 அன்று  தெருவில் சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு  பணிக்காக தோண்டி போட பட்டிருந்த சாலைகள் மக்களுக்கு இடையூறாக இருந்ததால் கொள்கை சகோதரர்களால் சாலையோரமாக கற்கள் மற்றும் மணல்கள் ஒதுக்கப்பட்டு..வழிபாதைக்கு பலகைகளும் அமைக்கப்பட்டது…