“யூனுஸ் நபி வரலாறு தரும் படிப்பினை” – பட்டாபிராம் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 26/02/2012 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் “யூனுஸ் நபி வரலாறு தரும் படிப்பினை” தலைப்பில் உரையாற்றினார்.