“யுக முடிவு நாளின் சிறிய அடையாளங்கள்” ஐகாட் சிட்டி கிளை பயான்!

01052013(1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் சிட்டி கிளை EMCO கேம்ப் பகுதியில் கடந்த 01/05/2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் “யுக முடிவு நாளின் சிறிய அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.