யார் சுன்னத்ஜமாஅத் ? – முகமதியார்பேட்டை யில் தஃவா

விழுப்புரம் மாவட்டம் மேற்கு கள்ளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 19/02/2012 அன்று மாலை 7 மணி அளவில் முகமதியார்பேட்டை என்ற ஊரில் யார் சுன்னத்ஜமாஅத் என்ற தலைப்பில் அடங்கிய சொற்பொழிவு திரையிடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.