“யார் இவர் ?” பட்டாபிராம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 27/03/2012 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன் அலி அவர்கள் “யார் இவர் ?” என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்.

மேலும் இது குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.