”யார் இவர் ?” நோட்டிஸ் விநியோகம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 15/04/2012 அன்று பிற மத சகோதரர்களுக்கு யார் இவர்? என்ற தலைப்பில் நோட்டிஸ் ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது.