யார் இவர் – கீழ் அண்ணா வீதி கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக 24-3-2012 அன்று விழுப்புரம் கடை வீதிகளில் இவர் யார்? நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா நடைபெற்றது.