’’யார் இவர் ’’ – ஆசாத் நகர் கிளை நோட்டீஸ் விநியோகம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 26.10.2012  அன்று ’’யார் இவர் ’’என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.