ம்.எம்.டி.ஏ காலனி கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக கடந்த 23-11-2011 முதல் ப்ளாக் போர்டு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு தஃவா செய்யப்பட்டு வருகின்றது.