மௌலூதை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள் – நூராபாத் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக 04.04.2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் ஷாபி அஹ்மத் அவர்கள்,” மௌலூதை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.