மோடியை கைது செய்யக் கோரி சிவகங்கையில் கண்டன ஆர்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 12-1-11 அன்று மோடியை கைது செய்யக் கோரியும் மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது