மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஏன்? இமயம் டிவியில்..

மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதை விளக்கி கிழித்தெறியப்பட்ட மோடியின் முகத்திரை என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் தலைமையகத்தில் இன்று சகோதரர் பீ.ஜே அவர்கள் ஆற்றிய ஜும்மா உரை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இமயம் டி.வி.யில் 10.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.