மோகன் , கிருஷ்ணஸ்வாமி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – நிரவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 16/01/12 அன்று மோகன் மற்றும் வைத்தியர் கிருஷ்ணஸ்வாமி ஆகியோருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் & மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.