மொழிவெறியர்கள் சிவசேனா கட்சியினரை கண்டித்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் (போஸ்டர் மாதிரி)

மொழிவெறியை தூண்டும் வகையில் பால்தாக்ரே கட்சியினரின் வன்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றது.

போஸ்டர் மாதிரிகள்:

(டவுன்லோடு செய்ய right click செய்து Save image as கொடுக்கவும்)

மாதரி-1

sivasena

மாதிரி -2sivasena2