மொபைல் ஸ்டிக்கர்ஸ் – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 20.10.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகள் வீரியம் அடைந்த இன்னிலையில் அடுத்த கட்டமாக இன்னும் பணிகளை வீரியப்படுத்தும் நோக்கத்தோடு தற்போது சுமார் “36” மொபைல்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு லோகோ பொறித்த ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது.