மைலாபூரில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மைலாபூரில் கடந்த 20-2-11 அன்று இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாலர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லஹ் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் தென் சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் அப்துல் ரஹீம் உரை ஆற்றினர்.