மைசூர் கிளை – பெருநாள் தொழுகை

கர்நாடக மாவட்டம் மைசூர் கிளை சார்பாக இறைவனின் அருளால் 25/09/15 வெள்ளிக்கிழமை அன்று காலை சரியாக 07-45 பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டது. சகோ:முஸ்தாக் அலி பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!.