மைக்ரோ சாஃப்ட் இலவசமாக வெளியிட்டுள்ள MS Office 2010 Beta வெர்சன்

ms2010பயன்பாட்டாளகைள் (Users) கவர்வதற்காகவு ஏற்கனவே இருக்கின்றவர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் முன்னனி மென்பொருள் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய புதிய மென்பொருட்களை வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் பல்வேறு போட்டிகளை எதிர் கொண்டிருக்கும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் MS Office பயன்பாட்டாளர்களை தக்க வைத்துக் வைத்துக் கொள்வதற்காக புதிய MS Office 2010 ன் Beta வெர்சனை தற்போது வெளியிட்டுள்ளது.

இதை இலவகமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் மைக்ரோ சாஃப்ட் அனுமதி அளித்துள்ளது. இதை 2010 அக்டோபர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலகில் சுமார் 500 மில்லியன் நபர்களால் MS Office பயன்படுத்தபட்டு வருகின்றது குறிப்பிதக்கது. (Pirated; வெர்சன்களை பயன்படுத்துபவர்கள் இந்த கணக்கில் சேரமாட்டார்கள்?!)

தற்போது வெளியிட்டுள்ள MS Office 2010 Professional Plus ல் பின்வரும் மென்பொருட்கள் இடம் பெற்றுள்ளது:

Access 2010
Excel 2010
InfoPath Designer 2010
InfoPath Filler 2010
OneNote 2010
Outlook 2010
PowerPoint 2010
Publisher 2010
SharePoint Workspace 2010
Word 2010
Office Communicator 2010

கீழ்வரும் மைக்ரோ சாஃப்ட் இணையதள இனைப்பில் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்:

http://us2.office2010beta.microsoft.com/product.aspx?sku=10199914&culture=en-US

இதை டவுன்லோடு செய்வதற்கு Live Id  தேவைப்படும் இதை நீங்கள் இலவமாக பெற்றுக் கொள்ளலாம்.

Download

டவுன்லோடு செய்கைளில் Product key ஐ குறித்து வைத்துக் கொண்டு உங்கள் கணினியிலி நிறுவும் போது (Install) அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2010 ஜுன் வாக்கில் இது விற்பனைக்கு வரும் என தெரிகின்றது…

செய்தி தொகுப்பு: அபு நபீலா