மேல்பட்டாம்பாக்கம் கிளை – கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக
கடந்த (06/10/2015) அன்று  உ.பியில் நடந்த படுபாதக செயலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சகோ. அல்தாஃபி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு தம் எதிர்ப்பை தெரிவித்தனர்.