மேல்பட்டாம்பாக்கம் கிளை தஃவா

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக கடந்த 25-01-2015 அன்று குழுவாக வீடு வீடாக சென்று தொழுகைக்காக அழைத்தும், தொழுகையின் முக்கியத்தும், சிறப்புகள் ஆகியவற்றை  உணர்த்தியும் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.