மேல்பட்டாம்பாக்கத்தில் 367 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்!

29112009284தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 9 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. மேலும் 84 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 367 ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.