மேலூர் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மேலூர் கிளையில் கடந்த 27-8-2011 அன்று பிறசமய சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்யப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 26-8-2011 அன்று இலங்கோ என்ற சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.“