மேலப்பாளைய கிளையில் புதிய மர்க்கம் – ஐவேளை தொழுகை ஆரம்பம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளைய கிளையில் புதிதாக மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு கடந்த 2-8-2011 முதல் ஐவேளை தொழுகை நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் கடந்த 5-8-2011 அன்று முதல் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்!