மேலப்பாளையம் 29 வார்டு கிளை -தர்பியா

மேலப்பாளையம் 29 வார்டு கிளை  சார்பாக
இளைஞர் பயான் 18.10.2015  ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையை  தொடர்ந்து ஹாமிம்புரம் 6 வது தெருவில் வைத்து   நடைபெற்றது    இச்சிறப்புப் பயானில் 
சகோ.வஸூம் “அல்லாஹ்வை நம்புதல்”                        சகோ.பத்ருஅலி  “மண்ணறை வாழ்க்கை”  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.