மேலப்பாளையம் 29வது வார்டு கிளை – மாற்றுமத தாவா

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 29வது வார்டு கிளை சார்பாக 29/03/15 ஞாயிற்றுக்கிழமை அன்று மாற்றுமத சகோதரர்  ஒருவருக்கு  தாவா செய்யப்பட்டு அவருக்கு நூல்களும் வழங்கப்பட்டன. 1) மாமனிதர் நபிகள் நாயகம் 1, 2) முஸ்லிம்கள் தீவிரவாதிகள்  1, 
3) மனிதனுக்கேற்ற மார்க்கம்  1