மேலப்பாளையம் 29வது வார்டு கிளை – மருத்துவ உதவி

நெல்லை மாவட்டம் கிழக்கு மேலப்பாளையம்
29வது வார்டு கிளை சார்பாக 18/10/2015 அன்று ஹாமீம் புரம் தெற்கு தெருவை சேர்ந்த புற்று நோயால் பாதிக்கபட்ட பெண்-க்கு மருத்துவ உதவி தொகை ரூபாய் 4000 கொடுக்கப்பட்டது