மேலப்பாளையத்தில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 9-10-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி மற்றும் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி ஆகியோர் உரையாற்றினார்கள்.