மேலப்பாளையம் மில்லத் தெருவில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 22.05.2010 சனிக்கிழமை அன்று  மில்லத் தெருவில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி தலைமை தாங்கினார். மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், “இணை வைத்தல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் ஆர். அப்துல் கரீம் அவர்கள், “இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.