மேலப்பாளையம் மஸ்ஜித் ஸலாம் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம்  மேலப்பாளையம் மஸ்ஜித் ஸலாம் பள்ளியில் கடந்த 6-9-2011 அன் று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மசூது யூசுபி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 9-9-2011 அன்று நடைபெறற் சொற்பொழிவில் மசூது யூசுபி  உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.