மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்!

Picture 103தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 7-2-2010 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 800 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.

மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்திலும் மற்றும் அனைத்து போலியோ சொட்டு மருந்து முகாம்களிலும் தவ்ஹீத் ஜமாஅத் தண்ணார்வ தொண்டர்கள் பங்கேற்று மறுமை நன்மையை எதிர்பார்த்து சிறப்பாக களப்பணியாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!