மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் குட்டிமுப்பன் தெருவில் கடந்த 24-10-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.