மேலப்பாளையம் கிளை தஃவா

 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று சென்னை மன்னடியில் நடைபெற்ற பொதுகூட்டம் ப்ரோஜெக்ட்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்…………………..