மேலப்பாளையம் கிளையில் குழந்தைகள் நல மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 17.07.2011 அன்று குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர்.நிஜாமுதீன் MD.DCH. கலந்து கொண்டு சிகிச்சை அளித்தார்.

இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!