மேலப்பாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேலப்பாளையம் கிளையில் கடந்த 7-5-11 அன்று மூலன் அஹமது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மேலப்பாளையம் அல்-இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.