மேலப்பாளையம் கிளையில் திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மான் கடந்த 12.06.2011 அன்று திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. இதில் மசூத் யூசுபி அவர்கள் சிறப்புரையற்றினர்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.