மேலப்பாளையம் கிளையில் இலவச கண்புறை அறுவை சிகிச்சை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 26-6-2011 அன்று நடைபெற்ற முகாமில் கண் புறை கண்டறியப்பட்டவர்களுக்க கிளை சார்பாக இலவசமாக அரவிந்த கண் மருத்துவமனையில் கண்புறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.