மேலப்பாளையம் கிளையில் இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி & பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அத்தியடி கிழத் தெருவில் கடந்த 31.07.2011 இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஹதாயா ரசூல் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மேலும் அன்றய தினம் ராவுத்தர் மேலத் தெருவில் நடைபெற்ற சொற்பொழிவில் சகோ. முஹமது நிவாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் அன்றய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது.