மேலப்பாளையம் கிளையில் இளைஞர்களுக்கான சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 24.07.11 அன்று மூலன் அஹ்மத் பிள்ளை தெருவில் இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவி. மசூத் யூசுபி
அவர்கள் கலந்து கொண்டு ரமலானை பயனுள்ளதாக களிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!!