மேலப்பாளையம் கிளையில் கல்வி வழி காட்டுதல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 15-5-11 அன்று மாணவர்களுக்காகன கல்வி வழி காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தலைமை தாங்கினார்கள். டாக்டர் சர்வத் கான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.