மேலப்பாளையம் இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 24.07.2011 அன்று ஹாமீம்புரம் 5-வது தெருவில் இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. மசூத் யூசுபி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.