மேலப்பாளையத்தில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 18-12-2010 அன்று ஆசுரா தெருவில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் ஷம்சுல்லூஹா ரஹ்மானி மற்றும் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு சமூகத் தீமைகள் பற்றி உரையாற்றினார்கள்.