மேலப்பாளையத்தில் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் கடந்த 19-12-2010 அன்று திருகுர்ஆன் விளக்க உரை நடைபெற்றது.

இதில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கலந்து கொண்டு திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார்கள்.