மேலப்பாளையத்தில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் கடந்த 6-2-2011 மற்றும் 13-2-11 ஆகிய தேதிகளில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.