மேலப்பாளையத்தில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் கடந்த 5-12-2010 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் மௌலவி அப்துன் நாசிர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மேலும் கடந்த 28-11-2010 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.