மேலப்பாளையத்தில் ரூ 7200 கல்வி உதவி

26.05.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பில் ஜாஃபர் மைதீன் என்ற ஏழை மாணவனுக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்வதற்காக ரூ. 7200 (ரூபாய் ஏழாயிரத்து இருநூறு) கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, மாணவன் ஜாஃபர் மைதீனிடம் இந்த உதவித் தொகையை வழங்கினார்.