மேலப்பாளையத்தில் ரூ 3000 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பில் கடந்த 30.05.2010 அன்று ஹஸன் மைதீன் என்ற சகோதரரின் மகனிற்கு (வயது 10) அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ. 3000 (ரூபாய் மூவாயிரம்) மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, சிறுவனின் தந்தை ஹஸன் மைதீனிடம் இந்த உதவித் தொகையை வழங்கினார்.