மேலப்பாளையத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் ரமளான் கடைசி 10 நாட்களில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.  2000 நபர்கள் தொழும் அளவிற்கு பள்ளிவாயில் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டு இடம் போதாததால் சகோதர சகோதரிகள் வெளியில் அமர்த்த வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.