மேலப்பாளையத்தில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சப்பாணி ஆலிம் மேலத் தெருவில் கடந்த 18.06.2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் M. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும், M.S.சுலைமான் பிர்தௌசி அவர்களும் சிறப்புரையற்றினர்கள். இதில் எராளமான ஆண்கள் கலந்துகொண்டனர்.